Wall360
Coconut Farm For Sale
Single Property Image
Single Property Image
Single Property Image

Property Highlights

Super Build Up Area

3

Status

Ready To Move

Property Type

Plot

Property Age

New

About Property

Expected Price

3,71,00,000

Token Amount

3,71,00,000

Total Sqft

3 acre

Facing

North East

Carpet Area

- -

Address

Pollachi, Coimbatore

Property Location

Location not available for this property.

More About This Property

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் பொள்ளாச்சி To ஆனைமலை ரோடு ஆத்துபொள்ளாச்சி அருகில் தார் ரோடு பேசில் 3.1/2 ஏக்கர் தென்னந்தோப்பு விற்பனைக்கு... மிக சிறந்த முறையில் வருமானம் வந்து கொண்டு இருக்கும் நிலையில் உள்ளது. 220 தென்னை மரங்களுடன் ஓர் அழகிய வீடு மற்றும் ஆழியாறு ஆற்றுநீருடன் ஓர் கிணறு, EB Free service உடன் அழகிய முறையில் அமைந்துள்ள தோப்பாகும். மிக சிறந்த வருமானத்துடன் Farmhouse, Guest house ஆக அமைத்து வார இறுதி நாட்களில் ஓய்வு எடுத்துக் கொள்ள மிக சிறந்த இடமாகும். இந்த அழகிய தென்னந்தோப்பை இன்வெஸ்மென்டாகவும் அமைந்து கொள்ள முடியும். ALB

Ready to move

Exclusive On Wall360

Coconut Farm For Sale

Pollachi, Coimbatore

₹ 3,71,00,000

Contact Owner

Sumi Rahamath

93613XXXXX

Listing Status
Valid until Jan 18, 2025