Wall360

Wall360 Prime

Post Property

Residential Plots for sale
Single Property Image
Single Property Image
Single Property Image
Single Property Image
Single Property Image

Property Highlights

Super Build Up Area

1,200

Status

Ready To Move

Property Type

Plot

Property Age

New

About Property

Expected Price

8,88,000

Token Amount

8,88,000

Total Sqft

1,200 sqft

Facing

North East

Carpet Area

- -

Address

Thadikombu, Dindigul

More About This Property

Project Name : Blue Horizon மொத்த பிளாட்டுகள் எண்ணிக்கை : 58 மனையின் பரப்பளவு, குறைந்த பட்சம் 1200 சதுர அடி முதல் மனையின் சிறப்பு அம்சங்கள் : Very Clear Title with 50 Years EC Gated Community மனைப்பிரிவு முழுவதுமாக 7 அடி சுற்றுச்சுவர் அமைந்துள்ளது. மனையின் நுழைவு வாயிலில் ஆர்ச் கேட் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் வாங்கி பயன்பெறும் வகையில், வாஸ்து முறையில், நமது வீட்டு மனைகள் அமைந்துள்ளது. மனையின் பிரதான சாலை 30 அடி மற்றும் குறுக்கு சாலை 23 அடிகளாகவும் அமைக்கப்பட்டுள்ளது மனைப்பிரிவின் உள்ளே Street Light, Concrete Drainage, Park, Avenue Trees போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மனைப்பிரிவு சுற்றி அநேக வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அநேக வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மனைப்பிரிவுக்கு அருகிலேயே திண்டுக்கல் to கரூர் தேசிய நெடுஞ்சாலை, School, Bus Stop, Market, Spinning Mills , Temple ஆகியவை அருகில் உள்ளதால் மனையின் விலை , விரைவில் உயரும் வாய்ப்பு உள்ளது. (RA)

Ready to move

Exclusive On Wall360

Residential Plots for sale

Thadikombu, Dindigul

8,88,000

Need Home Loan? Check Eligibility

Contact Owner

Ganesan

99526XXXXX